மம்முட்டியின் புதிய படத்தில் ஜோதிகா;கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ

மம்முட்டியின் புதிய படத்தில் ஜோதிகா;கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ

பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா என்ட்ரி கொடுக்க உள்ளார்.
19 Oct 2022 8:15 AM GMT
இளம் நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய நபர்

இளம் நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய நபர்

தனியார் நிறுவன ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.
7 Oct 2022 10:52 AM GMT
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை

நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். எனவே அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான போலீசார் சென்று உள்ளனர்.
28 Sep 2022 7:20 AM GMT
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!

நிஜத்தில் வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது.
6 Aug 2022 11:17 AM GMT
அளவுக்கு அதிகமாக மது அருந்தி காதலருடன் தாறுமாறாக காரில் சென்ற நடிகை

அளவுக்கு அதிகமாக மது அருந்தி காதலருடன் தாறுமாறாக காரில் சென்ற நடிகை

அளவுக்கு அதிகமாக மது அருந்தி கார் விபத்து ஏற்படுத்தியதாக நடிகை அஸ்வதி பாபு ( 26 ) மற்றும் அவரது காதலர் நவுபால் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
28 July 2022 9:25 AM GMT
சிறுமிகள் முன்  நிர்வாணமாக நின்ற பிரபல வில்லன் நடிகர் கைது

சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற பிரபல வில்லன் நடிகர் கைது

திருச்சூரில் இரண்டு குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றதாக நடிகர் ஸ்ரீஜித் ரவியை கேரள போலீசார் இன்று கைது செய்தனர்.
7 July 2022 5:50 AM GMT
பகல் நேரங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடாதீர்கள்...! கோரிக்கை வைத்த ரசிகர்...! நடிகை மாளவிகா மோகனின் பதில்

பகல் நேரங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடாதீர்கள்...! கோரிக்கை வைத்த ரசிகர்...! நடிகை மாளவிகா மோகனின் பதில்

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது ரசிகர்களுடன் ஜாலியாக கலந்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளிப்பார்.
1 July 2022 9:50 AM GMT
கேரள அரசின் திரைப்பட விருதுகள் ; ஜோஜு ஜார்ஜ் - பிஜு மேனன் சிறந்த நடிகர், சிறந்த  நடிகை ரேவதி

கேரள அரசின் திரைப்பட விருதுகள் ; ஜோஜு ஜார்ஜ் - பிஜு மேனன் சிறந்த நடிகர், சிறந்த நடிகை ரேவதி

2022 ஆம் ஆண்டின் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளது. இதில் ஜோஜு ஜார்ஜ் - பிஜு மேனன் சிறந்த நடிகர்களுக்கான் விருதும் ; நடிகை ரேவதி க்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்து உள்ளது.
27 May 2022 11:21 AM GMT
ரசிகரின் படுக்கையறை காட்சி குறித்த கேள்வி...! வைரலாகும்  மாளவிகா மோகனன் பதில்

ரசிகரின் படுக்கையறை காட்சி குறித்த கேள்வி...! வைரலாகும் மாளவிகா மோகனன் பதில்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
20 May 2022 8:26 AM GMT